தமிழ் - தமிழ் அகரமுதலி
    எம் தந்தை ; எம் தலைவன் ; எம் தமையன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • என் தமையன். எந்தைக்குப் புகாவுய்த்துக் கொடுப்பதோ (கலித். 108). 2. My elder brother;
  • என்தலைவன். எந்தையொடு கிடந்தா ரெம் புன்றலைப் புதல்வர் (புறநா. 19, 13.) 3. My master, lord;
  • என் தந்தை. எந்தை தந்தை தந்தை (திவ். திருப்பல். 6) 1. My father, our father; also used courteously in addressing an elder;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. my father, our father, எமது தந்தை.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
என்றந்தை.

வின்சுலோ
  • [entai] ''s.'' My father, out father, எமதுதந்தை. See also நந்தை.
  • . My father. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < என் + தை suff. 1. Myfather, our father; also used courteously in addressing an elder; என் தந்தை. எந்தை தந்தை தந்தை(திவ். திருப்பல். 6) 2. My elder brother; என் தமையன். எந்தைக்குப் புகாவுய்த்துக் கொடுப்பதோ (கலித்.108). 3. My master, lord; என்தலைவன். எந்தையொடு கிடந்தா ரெம் புன்றலைப் புதல்வர் (புறநா. 19, 13).