தமிழ் - தமிழ் அகரமுதலி
    என்ன ; எப்படி ; ஏன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செயலாம். வழிமற்றெந்தோ (தணிகைப்பு. பிரம. 4). 1. How? எப்படி.
  • என்ன. அதெந்துவே யென்றருளாயே (திருவாச. 29). 2. [T. M. endu.] What? என்ன.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • adv. (K) how? எப்படி; 2. what என்ன?

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adv. [K. entu.] 1. How?எப்படி. செயலாம் வழிமற்றெந்தோ (தணிகைப்பு. பிரம.4). 2. [T. M. endu.] What? என்ன. அதெந்துவே யென்றருளாயே (திருவாச. 29).