தமிழ் - தமிழ் அகரமுதலி
    எதிர்ப் பேச்சு ; ஏமாற்றுப் பேச்சு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஏமாற்றுப்பேச்சு. (சங். அக.) Deceptive speech;
  • எதிர்ப்பேச்சு. (W.) Contradiction;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அகடவிகடம்.

வின்சுலோ
  • ''s.'' Contradiction, அகடவிகடம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < எற்று- +Contradiction; எதிர்ப்பேச்சு. (W.)
  • n. < id. +.Deceptive speech; ஏமாற்றுப்பேச்சு. (சங். அக.)