தமிழ் - தமிழ் அகரமுதலி
    எதுகைத்தொடை , செய்யுளடிகளிலாயினும் சீர்களிலாயினும் முதலெழுத்து அளவொத்து நிற்க இரண்டாமெழுத்து ஒன்றிவருவது ; பொருத்தம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இரண்டாமெழுத் தொன்றிவரத் தொடுப்பது. (இலக். வி. 723.) Concatenation in which the second letters of the lines of a verse or of some feet of the same line are either the same or corresponding assonant letters, a kind of 'rhyming,' one of five toṭai, q.v.;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < எதுகை +. (Pros.) Concatenation in which thesecond letters of the lines of a verse or of somefeet of the same line are either the same orcorresponding assonant letters, a kind of`rhyming,' one of five toṭai, q.v.; இரண்டாமெழுத் தொன்றிவரத் தொடுப்பது (இலக். வி. 723.)