தமிழ் - தமிழ் அகரமுதலி
    எதுகைத்தொடை , செய்யுளடிகளிலாயினும் சீர்களிலாயினும் முதலெழுத்து அளவொத்து நிற்க இரண்டாமெழுத்து ஒன்றிவருவது ; பொருத்தம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எதுகைத்தொடை. இரண்டாம் . . . எழுத்தொன்றி னெதுகை (காரிகை, உறுப். 16). 1. See எதுகைத்தொடை.
  • பொருத்தம். (W.) 2. Agreement, consonance;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. rhyme commonly occurring in the 2nd letter of every line in a stanza; 2. agreement, consonance, பொருத்தம்.

வின்சுலோ
  • [etukai] ''s.'' Initial rhyme, commonly occurring in the second letter of every line in the stanza. (See தொடை.) 2. ''[vul.] (fig.)'' Agreement, union, consonance, similarity, பொருத்தம். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. எதிர்கை. 1. Seeஎதுகைத்தொடை. இரண்டாம் . . . எழுத்தொன்றினெதுகை (காரிகை, உறுப். 16). 2. Agreement,consonance; பொருத்தம். (W.)