தமிழ் - தமிழ் அகரமுதலி
    யதுகுலம் , யதுவின் மரபுவழி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • யதுவமிசம். எதுகுலத் துதித்து (காஞ்சிப்பு. வாணி. 15). Dynasty of king Yadu;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < yadu +. Dynasty of king Yadu; யதுவமிசம். எதுகுலத்துதித்து (காஞ்சிப்பு. வாணி. 15).