தமிழ் - தமிழ் அகரமுதலி
    எதிர்ப்படுகை ; எதிர்காலம் ; நேரவிருப்பது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எதிர்ப்படுகை. 1. Meeting, confronting;
  • எதிர்காலம். (தொல். சொல். 202.) 2. (Gram.) Future tense;
  • சம்பவம். (W.) 3. Happening;

வின்சுலோ
  • ''v. noun.'' Meeting, fronting, எதிர்ப்படுகை. 2. Opposition, rivalry, எதி ர்க்கை. 3. Futurity, வருங்காலம். 4. Hap pening, சம்பவிக்கை. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < எதிர்-. 1. Meeting,confronting; எதிர்ப்படுகை. 2. (Gram.) Futuretense; எதிர்காலம். (தொல். சொல். 202.) 3. Happening; சம்பவம். (W.)