தமிழ் - தமிழ் அகரமுதலி
    எதிர் வழக்காடி , வழக்கிற் பிரதிவாதி ; தன் பக்கத்துக்கு எதிராக வாதிப்பவன் ; எதிர்க்கட்சி பேசுவோன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எதிர்க்கட்சி பேசுவோன். அறிவினால் வரும் வினா, எதிர்வாதியாலும் ஆசிரியனாலும் வரும் (நன். 384, மயிலை.) 3. Opponent, one who attacks a thesis;
  • தன்பக்கத்துக்கு எதிராக வாதிப்பவன். (நன். 384, மயிலை.) 2. He who pleads for the side opposite to one's own;
  • வழக்கிற் பிரதிவாதி. 1. (Law.) Defendant, respondent, accused;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பிரதிவாதி.

வின்சுலோ
  • ''s.'' Defendant in law, repliant, respondent, பிரதிவாதி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. (Law.)Defendant, respondent, accused; வழக்கிற் பிரதிவாதி. 2. He who pleads for the side oppositeto one's own; தன்பக்கத்துக்கு எதிராக வாதிப்பவன்.(நன். 384, மயிலை.) 3. Opponent, one who attacks a thesis; எதிர்க்கட்சி பேசுவோன். அறி
    -- 0525 --
    வினால் வரும் வினா, எதிர்வாதியாலும் ஆசிரியனாலும்வரும் (நன். 384, மயிலை.).