தமிழ் - தமிழ் அகரமுதலி
    மறுமொழி ; மறுப்புரை ; வழக்கில் எதிர்வழக்காடி கொடுக்கும் பதிலுரை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மறுமொழி. (பிங்.) 1. Answer, reply;
  • மறுப்புரை. எதிர்மொழி யுண்டாமாகிற் சொல்லுவீரே (பாரத. சூது. 243). 2. Rejoinder, counter-argument;
  • வழக்கில் பிரதிவாதி கொடுக்கும் உத்தரம். (சுக்கிரநீதி, 272.) Statement by the defendant in a suit;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உத்தரம், விடை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < எதிர் +. 1.Answer, reply; மறுமொழி. (பிங்.) 2. Rejoinder,counter-argument; மறுப்புரை. எதிர்மொழி யுண்டாமாகிற் சொல்லுவீரே (பாரத. சூது. 243).
  • n. < id. +.Statement by the defendant in a suit; வழக்கில்பிரதிவாதி கொடுக்கும் உத்தரம். (சுக்கிரநீதி, 272.)