தமிழ் - தமிழ் அகரமுதலி
    உடன்பாட்டிற்கு மாறாக வினைச்சொல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உடன்பாட்டுக்கெதிராக மறுத்துவரும் வினை. Negative verb;

வின்சுலோ
  • ''s. [in grammar.]'' The negative verb, மறைவினை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. Negative verb; உடன்பாட்டுக்கெதிராக மறுத்துவரும் வினை.