தமிழ் - தமிழ் அகரமுதலி
    முன்தோன்றுதல் ; சந்தித்தல் ; ஒப்பாதல் ; நேரிடுதல் , நேரே வருதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒப்பாதல். பண்ணெதிர்ப்படுமொழிக்கு (இரகு. இரகுவுற். 10.) To resemble;
  • முன்தோன்றுதல். ஈசனெதிர்ப்படு மாயிடிலே (திருவாச. 49, 3). சந்தித்தல். எதிர்ப்பட்டாற் பின்னைவிடுமோ விறல்வீமன் (பாரத. பதினேழாம். 143). To appear before; -tr. To meet, encounter;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. < எதிர் +.intr. To appear before; முன்தோன்றுதல். ஈசனெதிர்ப்படு மாயிடிலே (திருவாச. 49, 3).--tr. Tomeet, encounter; சந்தித்தல். எதிர்ப்பட்டாற் பின்னைவிடுமோ விறல்வீமன் (பாரத. பதினேழாம். 143).
  • v. tr. < எதிர்+ படு-. To resemble; ஒப்பாதல். பண்ணெதிர்ப்படுமொழிக்கு (இரகு. இரகுவுற். 10).