தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒன்றை நோக்கியிருத்தல் ; வரவு பார்த்திருத்தல் ; பிறருதவி நோக்கல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வரவுபார்த்திருத்தல். 2. To await the arrival, as of one expected;
  • பிறருதவிநோக்குதல். அவன் பிறார்கையை எதிர்பார்ப்பவன். 3. To look up to others for help;
  • ஒன்றைநோக்கியிருத்தல். 1. To expect, look forward to;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. < எதிர் +.1. To expect, look forward to; ஒன்றைநோக்கியிருத்தல். 2. To await the arrival, as of oneexpected; வரவுபார்த்திருத்தல். 3. To look up toothers for help; பிறருதவிநோக்குதல். அவன் பிறர்கையை எதிர்பார்ப்பவன்.