தமிழ் - தமிழ் அகரமுதலி
    சந்தித்தல் ; மாறுபடுதல் ; தாக்குதல் ; தடுத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சந்தித்தல். சிற்றவ்வைமார்களைக் கண்பிழைப்பித் தெதிர்த் தெங்குநின் றெப்பரிசளித்தான் (திருக்கோ. 396). 1. To meet face to face;
  • இகலித தாக்குதல். இத்திறமாகிய படையோ டெப்படி நாஞ்சிற்படைகொண் டெதிர்ப்பதென்றான் (பாரத. பதினெட். 15). 2. To encounter, oppose, withstand, resist;
  • தடுத்தல். -intr. உண்டபண்டம் வாயில் எதிர்க்கிறது. Loc. 3. To prevent, hinder; See எதிர்க்கெடு-.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. [T. edirintsu,K. edirisu, M. etir, Tu. eduruntu.] tr. 1. Tomeet face to face; சந்தித்தல். சிற்றவ்வைமார்களைக்கண்பிழைப்பித் தெதிர்த் தெங்குநின் றெப்பரிசளித்தான்(திருக்கோ. 396). 2. To encounter, oppose, with-stand, resist; இகலித் தாக்குதல். இத்திறமாகியபடையோ டெப்படி நாஞ்சிற்படைகொண் டெதிர்ப்பதென்றான் (பாரத. பதினெட். 15). 3. To prevent,hinder; தடுத்தல்.--intr. See எதிர்க்கெடு-. உண்டபண்டம் வாயில் எதிர்க்கிறது. Loc.