தமிழ் - தமிழ் அகரமுதலி
    எதிர்ப்பக்கத்துத் தராசின் தட்டு ; எதிரிடை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எதிர்ப்பக்கத்துத் துலாத்தட்டு. எழுகின்ற ஞாயிறொத்தான் குலதீபனெதிர்த்தட்டிலே (தமிழ்நா. 124). 1. Opposite scale pan in a balance;
  • எதிரிடை. தாரித்ரியமும் அதற்கு எதிர்த்தட்டான ஐஸ்வரியமும் (ஈடு, 6, 3, 1). 2. That which is contrary, opposire;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Opposite scale pan in a balance; எதிர்ப்பக்கத்துத் துலாத்தட்டு. எழுகின்ற ஞாயிறொத்தான் குலதீபனெதிர்த்தட்டிலே (தமிழ்நா. 124). 2. That whichis contrary, opposite; எதிரிடை. தாரித்ரியமும்அதற்கு எதிர்த்தட்டான ஐஸ்வரியமும் (ஈடு, 6, 3, 1).