தமிழ் - தமிழ் அகரமுதலி
    மேற்கூரையின் எதிர்மரம் ; பகைத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எதிர்த்துநிற்கை. Opposition;
  • மேற்கூரையின் எதிர்மரம். (W.) Slanting timber forming a continued line with the ridge and uniting in an angle formed by the slanting hip; rafters on either end of a hipped or bungalow roof;

வின்சுலோ
  • ''s.'' A slanting timber forming a continued line with the ridge and uniting in an angle formed by the slanting hip-rafters on either end of a hipped or bungalo roof.
  • ''v. noun. [prov.]'' Opposi tion, resistance, விரோதிக்கை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + கை.Slanting timber forming a continued line withthe ridge and uniting in an angle formed bythe slanting hip; rafters on either end of ahipped or bungalow roof; மேற்கூரையின் எதிர்மரம். (W.)
  • n. < எதிர்-. Opposition; எதிர்த்துநிற்கை.