தமிழ் - தமிழ் அகரமுதலி
    மாறு கூறுதல் ; ஒத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மாறுகூறுதல். 1. To answer back;
  • ஒத்தல். இடியெதிர்கழறும் (பரிபா. 2, 37). 2. To resemble;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< எதிர் +. 1. To answer back; மாறுகூறுதல்.2. To resemble; ஒத்தல். இடியெதிர்கழறும் (பரிபா.2, 37).