தமிழ் - தமிழ் அகரமுதலி
  வருங்காலம் ; எதிரிடை ; முன் ; முன்னுள்ளது ; முரண் ; கைம்மாறு ; இலக்கு ; போர் .
  (வி) எதிர் என்னும் ஏவல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
 • முன்னுள்ளது. 1. That which is opposite, over against, in front, before;
 • கைம்மாறு. சூலையினுக் கெதிர்செய்குறை யென்கொல் (பெரியபு. திருநாவுக். 73). 2. Return;
 • வருங்காலம். எதிரதுதழீஇய வெச்சவும்மை. 3.Future tense;
 • இலக்கு. மற்றெதிர் பெறாமையின் வெளிபோகி (இரகு. திக்குவி. 169). -adv. முன். என்வில்வலிகண்டு போவென் றெதிர்வந்தான் (திவ். பெரியாழ். 3, 9, 2). 4. Target, aim; In front;
 • முரண். எதிரல்ல நின்வாய்ச்சொல் (கலித். 96). 1. Obstacle, that which is contrary, adverse, hostile;
 • போர். (பிங்.) 2. Battle, war;
 • எதிரிடையானது. காமக் கடற்கெதிர்நந் நிறையாம் வரம்பினி நிற்பதன்றால் (தஞ்சைவா. 14). 3. Rival;
 • ஒப்பு. உமக்காரெதி ரெம்பெருமான் (தேவா. 613, 4). 4. Similitude, comparison;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
 • (எதிரானது) s. that which is opposite or in front, முன்னிருப்பது; 2. similitude, comparison, ஒப்பு; 3. futurity, வருங்காலம்; 4. rivalry, எதிரி டை; 5. target, aim, இலக்கு; 6. adv. in front முன். எதிரறை, an opposite room. எதிராக, எதிர் முகமாக, opposite, face to face. எதிராளி, adversary, opponent. எதிரி, the defendant in a law suit; 2. same as எதிராளி. எதிரிடை, எதிர் முகம், opposition, what is against, what is equivalent. எதிரிடையாய்ப் பேச, to dispute, contradict. அதுக் கெதிரிடையாக, அதுக்கெதிரிட மாக, அதுக்கெதிராக, to the contrary. எதிருத்தரம், எதிர்மொழி, எதிருரை, an answer, a reply, a rejoinder, a retort. எதிரே, எதிரிலே, before, in front. எதிரொலி, an echo. எதிர் குதிர், obverse, மறுதலை. எதிர்கொண்டு போக, -கொண்டழைக்க, to go to meet and receive one. எதிர்க் கட்சி, the opposite party. எதிர் செலவு, courteous advance to welcome one. எதிர்ச்சீட்டு, -முறி, a note of hand given for another that is lost, a counterbond. எதிர் நிற்க, to stand before one. எதிர் பாப்பு, Anti-Pope (christ.) எதிர் பார்க்க, (with dat.) to wait for an expected person, to hope for a thing, to be in expectation of a thing. எதிர்ப்பட, to meet by chance. எதிர் மறுப்பவர், Protestants (christ.) எதிர் மறை, (in gram.) negative form of expression. எதிர் மறை வினை, a negative verb. எதிர் வர, to meet, to oppose. எதிர் வாதி, a defendant in law. எதிர் வீடு, opposite house.
 • II. v. i. appear in front, meet, எதிர்ப்படு; 2. happen, தோன்று, சம் பவி; 3. blossom, மலர்; 4. be at variance, மாறுபடு; 5. be hospitable, உபசாரஞ் செய்; v. t. oppose, மாறுபடு; 2. receive, பெறு; 3. meet, சந்தி; 4. accept, submit to, ஏற்றுக்கொள். எதிர்தல், v. n.
 • VI. v. i. oppose, resist, விரோதி; 2. meet face to face, சந்தி; 3. counteract, தடு; v. i. nanseate, turn the stomach, குமட்டு; 2. retch. ஒருவனோடு எதிர்த்து நிற்க, to resist one. எதிர் காலம், future time, future tense. எதிர் காற்று, contrary wind. எதிர்த்துப் பேச, to speak against, to contradict. எதிர்த்தல், எதிர்ப்பு, எதிர்க்கை, v. ns.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உவமைச்சொல்.

வின்சுலோ
 • [etir] ''s.'' That which is opposite, in front, before, in presence of, over against, முன். 2. That which is opposed, is adverse, hostile, முரண். 3. Similitude, comparison, ஒப்பு. 4. Futurity, வருங்காலம். 5. Rivalry, competition, எதிரிடை.
 • [etir] கிறேன், ந்தேன், வேன், எதிர, ''v. n.'' To come in front, meet, appear in front, எதிர்ப்பட. 2. To happen, occur--as a future event, தோன்ற. 3. ''v. a.'' To oppose, to make an onset, cope with, எதிர்க்க.
 • [etir] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. a.'' To meet, face, to front, சந்திக்க. 2. To meet as a foe, oppose, withstand, re sist, encounter, force an enemy, attack, fall upon, மாறுபட. 3. To counteract, contra vene, தடுக்க. 4. To vex, trouble, harass, அலைக்க. 5. To meet a future event, re ceive, obtain, எதிர்பார்க்க. தெய்வமெதிர்ப்பின். If destiny be adverse- (இராமா. உரை).

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
 • < எதிர்-. n. [T. Tu. eduru, K.edir.] 1. That which is opposite, over against,in front, before; முன்னுள்ளது. 2. Return;கைம்மாறு. சூலையினுக் கெதிர்செய்குறை யென்கொல்(பெரியபு. திருநாவுக். 73). 3. Future tense; வருங்காலம். எதிரதுதழீஇய வெச்சவும்மை. 4. Target,aim; இலக்கு. மற்றெதிர் பெறாமையின் வெளிபோகி(இரகு. திக்குவி. 169).--adv. In front; முன். என்வில்வலிகண்டு போவென் றெதிர்வந்தான் (திவ். பெரியாழ். 3, 9, 2).
 • n. < எதிர்-. [T. Tu. eduru, K.edir, M. etir.] 1. Obstacle, that which iscontrary, adverse, hostile; முரண். எதிரல்ல நின்வாய்ச்சொல் (கலித். 96). 2. Battle, war; போர்.(பிங்.) 3. Rival; எதிரிடையானது. காமக் கடற்கெதிர்நந் நிறையாம் வரம்பினி நிற்பதன்றால் (தஞ்சைவா. 14). 4. Similitude, comparison; ஒப்பு. உமக்காரெதி ரெம்பெருமான் (தேவா. 613, 4).