தமிழ் - தமிழ் அகரமுதலி
    எதிர்கொள்ளுதல் , எதிர்கொண்டு வரவேற்றல் ; பிறன்மேல் வருவதைத் தானேற்றல் ; எதிர்த்தல் ; எதிரேவல் ; தடுத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எதிர்த்து நிற்கை. 1. Attacking, opposing, resisting;
  • எதிரேவல். 1. (W.) 3. Counteracting, as evil by magic;
  • பிறன்மேல் வருவதை முன்னின்று தானேற்கை. 2. Interposing and receiving on one's own person, as the weapons discharged against another by a foe;
  • எதிர்கொள்ளுகை. Advancing towards a party to welcome them;

வின்சுலோ
  • ''v. noun.'' Counteract ing a magical evil, எதிரேவல். 2. Coun teracting evil in general, தடுத்தல். 3. Attacking, opposing or resisting--as an enemy, எதிர்த்தல். 4. Receiving in one's own person the weapons discharged by a foe out of bravery, or to save a friend, பிறன்மேல்வருவதைத்தானேற்றல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < எதிர் +. Advancing towards a party to welcome them;எதிர்கொள்ளுகை.
  • n. < எதிர் +. 1.Attacking, opposing, resisting; எதிர்த்து நிற்கை.2. Interposing and receiving on one's own person, as the weapons discharged against anotherby a foe; பிறன்மேல் வருவதை முன்னின்று தானேற்கை. 3. Counteracting, as evil by magic; எதிரேவல், 1. (W.)