தமிழ் - தமிழ் அகரமுதலி
    பகைவன் ; எதிர்வழக்காடி , பிரதிவாதி ; எதிரிடைக்காரன் , போட்டி போடுபவன் ; சமமாயிருப்பவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிரதிவாதி. 2. Defendant, accused;
  • பகைவன். துர்க்குண மிலாதவர்க் கெதிராளியேது (குமரேச. 80). 1.Enemy, adversary;
  • போட்டிபோடுபவன். Loc. 3. Rival, competitor;

வின்சுலோ
  • --எதிரி, ''s.'' Opponent, ad versary, antagonist, பகைஞன். 2. The defendant in a lawsuit, எதிர்வழக்காளி. 3. A rival, a competitor, எதிரிடைக்காரன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < எதிர்- + ஆள்-. [M.etirāḷi.] 1. Enemy, adversary; பகைவன். துர்க்குண மிலாதவர்க் கெதிராளியேது (குமரேச. 80). 2.Defendant, accused; பிரதிவாதி. 3. Rival, competitor; போட்டிபோடுபவன். Loc.