தமிழ் - தமிழ் அகரமுதலி
    உத்தி முப்பத்திரண்டனுள் ஒன்று , முன்னில்லாதனவாயினும் தற்கால வழக்காயின் அவற்றை ஏற்றுக் கொள்ளுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வரக்கடவதனையுங் குறித்து நிற்றல். எதிரது தழீஇய வெச்சவும்மை (நன்.). To bear anticipatory reference;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr.< எதிர் +. To bear anticipatory reference; வரக்கடவதனையுங் குறித்து நிற்றல். எதிரதுதழீஇய வெச்சவும்மை. (நன்.).