தமிழ் - தமிழ் அகரமுதலி
    அடையோலை எழுதித் தருபவருக்குக் கொடுக்கும் ஆதரவுச்சீட்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அடையோலை எழுதித் தருபவருக்குக் கொடுக்கும் ஆதரவுச் சீட்டு. நிலக்கூலிக்கும் விதை முதலுக்கும் எதிரடையோலை காட்டினபடியாலும் (S. I. I. vii, 385). A deed of authority given by the lessor to the lessee;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. A deed of authority given by the lessor tothe lessee; அடையோலை எழுதித் தருபவருக்குக்கொடுக்கும் ஆதரவுச் சீட்டு. நிலக்கூலிக்கும் விதைமுதலுக்கும் எதிரடையோலை காட்டினபடியாலும் (S. I.I. vii, 385).