தமிழ் - தமிழ் அகரமுதலி
    துறவி , சன்னியாசி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சன்னியாசி. எதிகளேனும் வணங்குவர் தாயை (காசிக. சிவசன். அக். 13). Ascetic;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (see யதி) an ascetic; சன்னி யாசி.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சந்நியாசி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < yati. Ascetic; சன்னியாசி.எதிகளேனும் வணங்குவர் தாயை (காசிக. சிவசன். அக்.13).