தமிழ் - தமிழ் அகரமுதலி
    வழக்கம்போல .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வழக்கம்போல். எதாப்பிரகாரம் நடக்கட்டும். As usual;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. in like manner, as it is, as it was, in statu-quo, இருந்த படியே.

வின்சுலோ
  • [etāppirakāram] ''s.'' In like man ner, as it is, as it was--in statu quo, இருந்தபடியே--as யதாப்பிரகாரம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adv.< id. +. As usual; வழக்கம்போல. எதாப்பிரகாரம்நடக்கட்டும்.