தமிழ் - தமிழ் அகரமுதலி
    எளிமை ; தாழ்மை ; கணிசம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தாழ்மை. எண்மையா ருலகினில் (கம்பரா. சடாயுவுயிர். 5). 2. Lowness of rank or condition, position of inferiority;
  • கணிசம். (யாழ். அக.) Honour;
  • சுலபம். எண்மைக்காலத்து (தொல். பொ. 150). 1. Easiness, as of acquisition, of access;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
எளிமை.

வின்சுலோ
  • [eṇmai] ''s.'' [''a contr. of'' எளிமை.] Lowness of rank, inferiority, despicble ness, poverty. 2. Pitiableness, a state deserving of, or calling forth pity, பரிதாப நிலை. 3. Easiness of acquisition, access, accomplishment, facility, இலேசு. ''(p.)'' உவனைப்பொருவதுவுமெண்மையதுவோ. Is it easy to contend with him in battle? (ஸ்காந்.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < எளி-மை. 1. Easiness, as of acquisition, of access; சுலபம். எண்மைக்காலத்து (தொல். பொ. 150). 2. Lowness ofrank or condition, position of inferiority; தாழ்மை. எண்மையா ருலகினில் (கம்பரா. சடாயுவுயிர். 5).
  • n. < id. Honour;கணிசம். (யாழ். அக.)