தமிழ் - தமிழ் அகரமுதலி
    எண்பெருந்துணைவர் ; கரணத்தியலவர் , கரும விதிகள் , கனகச் சுற்றம் , கடை காப்பாளர் , நகரமாந்தர் , படைத்தலைவர் , யானைவீரர் , இவுளி மறவர் ; அரசர்க்குச் சாந்து , பூ , கச்சு , ஆடை , பாக்கு , வெற்றிலை , கஞ்சுகம் , நெய் ஆகியவற்றை ஆராய்ந்து கொடுப்போர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஐம்பெருங்குழுவு மெண்பேராயமும் (மணி. 1, 17) See எண்பெருந்துணைவர்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.See எண்பெருந்துணைவர். ஐம்பெருங்குழுவு மெண்பேராயமும் (மணி. 1, 17).