தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : எண்பேராயம் , அரசர்க்குரிய எட்டுவகை ஆயத்தார் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கரணத்தியலவர், கருமவிதிகள், கனகச்சுற்றம், கடைகாப்பாளர், நகரமாந்தர், படைத்தலைவர், யானைவீரர், இவுளிமறவர்; அரசர்க்குரிய எட்டுவகை ஆயத்தார். (திவா.) The eight groups of attendants necessary for a monarch, viz.,