தமிழ் - தமிழ் அகரமுதலி
    நெசவுப் பாவுக்கு எண்ணெயிடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நெசவுபாவுக்கு எண்ணெயிடுதல். (யாழ். அக.) To apply oil to the wrap, in weaving;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
நெசவு பாவுக்கெண்ணெயிடுதல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. < id. +. To apply oil to the warp,in weaving; நெசவுபாவுக்கு எண்ணெயிடுதல். (யாழ்.அக.)
  • எண்ணெய்பொருத்து-தல் eṇṇey-po-ruttu-v. intr. < id. +. To apply medicated oilon the head or other parts of the body and torub it in; மருத்தெண்ணெய் பூசுதல். (W.)