தமிழ் - தமிழ் அகரமுதலி
    எண்ணெய் பெய்து வைக்கும் குழாய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எண்ணெய் பெய்துவைக்குங் குழாய். முருகுலா மெண்ணெய்த்தண்டும் (காஞ்சிப்பு. திருக்கண். 36). Bamboo tube in which oil is kept;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. Bamboo tube in which oil is kept;எண்ணெய் பெய்துவைக்குங் குழாய். முருகுலா மெண்ணெய்த்தண்டும் (காஞ்சிப்பு. திருக்கண். 36).