தமிழ் - தமிழ் அகரமுதலி
    எண்ணெய் வாணிகன் , எண்ணெய் விற்போன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எண்ணெய்விற்பவன். Colloq. Oil-monger;

வின்சுலோ
  • ''s.'' An oil monger, எண்ணெய்விற்போன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. Oil-monger; எண்ணெய்விற்பவன்.Colloq.