தமிழ் - தமிழ் அகரமுதலி
    எண்ணெய் முழுக்கு ; சாத்தும் எண்ணெய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சாத்துந்தைலம். மணங்கம ழெண்ணெய்க்காப்பு மாநெல்லி மஞ்சட்காப்பும்... இளநீரு மாட்டி (காஞ்சிப்பு. தழுவக். 358). 2. Oil for anointing over an idol;
  • தைலஸ்நானம். 1. Bathing with oil;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
எண்ணெயபிஷேகம்.

வின்சுலோ
  • ''s.'' Oil for bath ing an idol, எண்ணெயபிஷேகம்.
  • [eṇṇeykkāppu] ''s.'' Oil for anointing an idol.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. 1. Bathing with oil; தைலஸ்நானம்.2. Oil for anointing over an idol; சாத்துந்தைலம்.மணங்கம ழெண்ணெய்க்காப்பு மாநெல்லி மஞ்சட்காப்பும் . . . இளநீரு மாட்டி (காஞ்சிப்பு. தழுவக். 358).