தமிழ் - தமிழ் அகரமுதலி
    எள்ளின் நெய் , நல்லெண்ணெய் ; எண்ணெய்ப் பொது ; ஒரு மரவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நல்லெண்ணெய். 1. Gingili oil;
  • எண்ணெய்ப்பொது. (பிங்.) 2. Oil;
  • மரவகை. (L.) 3. Malabar wood-oil tree, having oil in the pores of the wood, l. tr., Dipterocarpus indicus;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (எள்+நெய்) oil. எண்ணெயாட்ட, to express oil. எண்ணெயூற்ற, to extract oil by boiling. எண்ணெய்குத்த, to drop oil on anything. எண்ணெய்க் காப்பு, bathing with oil. எண்ணெய்ச் சாயம், oil paint. எண்ணெய்ச் சிக்கல், -ச்சிக்கு; indigestion due to unassimilated oily food; 2. greasy clotted condition of the hair; 3. obnoxious oil odour; oily condition of cloth. எண்ணெய் பூச, to besmear with oil, to anoint. எண்ணெய் வாணியன், an oil monger.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
தைலம்.

வின்சுலோ
  • ''s.'' [''impr.'' எண்ணை.] Rape-seed oil. 2. ''(fig.)'' A common name for oils of all kinds.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < எள் + நெய். [K. Tu.eṇṇe, M. eṇṇa.] 1. Gingili oil; நல்லெண்ணெய்.2. Oil; எண்ணெய்ப்பொது. (பிங்.) 3. Malabarwood-oil tree, having oil in the pores of thewood, 1. tr.Dipterocarpus indicus; மரவகை.(L.)