தமிழ் - தமிழ் அகரமுதலி
    கணிதநூல் ; தருக்கநூல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கணிதநூல். பன்னுமெண்ணூன் முக்கந்தம் பலவு முறையி னோதினனால் (காஞ்சிப்பு. சனற்கு. 40). Mathematics;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Mathematics; கணிதநூல். பன்னுமெண்ணூன் முக்கந்தம்பலவு முறையி னோதினனால் (காஞ்சிப்பு. சனற்கு. 40).