தமிழ் - தமிழ் அகரமுதலி
    இருபது வண்ணங்களுள் ஒன்று , எண்ணிடைச்சொல் பயின்றுவரும் சந்தம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எண்ணிடைச்சொல் பயின்றுவருஞ் சந்தம். எண்ணுவண்ண மெண்ணுப்பயிலும் (தொல். பொ. 540). Rhythm produced by the frequent use of the enumerative particle, e.g., உம்;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. (Pros.) Rhythm produced by thefrequent use of the enumerative particle, e.g.,உம்; எண்ணிடைச்சொல் பயின்றுவருஞ் சத்தம்.எண்ணுவண்ண மெண்ணுப்பயிலும் (தொல். பொ. 540).