தமிழ் - தமிழ் அகரமுதலி
    எண்ணுப்பொருளில் வரும் உம்மை இடைச்சொல் ; நிலனும் தீயும் நீரும் என்றாற்போல வருவது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See உம், 1. (சீவக. 101, உரை.)

வின்சுலோ
  • ''s.'' A numerical con nective. See உம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < எண் +.See உம், 1. (சீவக. 101, உரை.)