தமிழ் - தமிழ் அகரமுதலி
    யாண்டும் நோக்குகின்ற கண்ணுடைய கடவுள் ; புத்தன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புத்தன் (சூடா.) Buddha, lit., he who has eyes without number;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
புத்தன்,கடவுள்.

வின்சுலோ
  • ''s.'' God, கடவுள். 2. Budha, புத்தன். ''(p.)''