தமிழ் - தமிழ் அகரமுதலி
    எண்ணாகிய இயல்புபற்றி வரும் உயர்திணைப் பெயர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எண்ணாகிய இயல்புபற்றி வரும் உயர்திணைப் பெயர். (தொல். சொல். 165.) (Gram.) Noun formed of a numeral;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< எண் +. (Gram.) Noun formed of a numeral;எண்ணாகிய இயல்புபற்றி வரும் உயர்திணைப் பெயர்.(தொல். சொல். 165.)