தமிழ் - தமிழ் அகரமுதலி
    எதனையும் ஆராய்ந்து பாராதவன் ; எதனையும் பொருட்படுத்தாதவன் ; கவலையற்றவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆலோசனையில்லாதவன். 1. Thoughtless man;
  • எதையும் பொருட்படுத்தாதவன். Colloq. 2. One who shows no concern, who does not care;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
துணிந்தவன்.

வின்சுலோ
  • ''s.'' A reckless per son, a desperate man. பாவபுண்ணியங்களையெண்ணாதவன். One who has no regard either for virtue or vice.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + id. +.1. Thoughtless man; ஆலோசனையில்லாதவன்.2. One who shows no concern, who does notcare; எதையும் பொருட்படுத்தாதவன். Colloq.