தமிழ் - தமிழ் அகரமுதலி
    துணிவுள்ளவன் , அஞ்சா நெஞ்சன் ; அஞ்சவேண்டுவதற்கு அஞ்சாதவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அஞ்சவேண்டியதை யஞ்காதான். 2. Rash, heedless man;
  • அஞ்சாநெஞ்சன். 1. Bold, intrepid man;

வின்சுலோ
  • --எண்ணாதநெஞ் சன், ''s.'' A very bold man, destitute of fear; a rash, or heedless man.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< எண்ணு- + ஆ neg. + kaṇtha. (W.) 1. Bold,intrepid man; அஞ்சாநெஞ்சன். 2. Rash, heedless man; அஞ்சவேண்டியதை யஞ்சாதான்.