தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒன்று இரண்டு முதலாக எண்ணுப்பெயர்கள் முறையே வரும் அணி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எண்கள் முறையேவரும் ஓர் அணி. (சி. சி. விநாயக. காப்பு, சிவஞா.) Use of terms of number in succession;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< எண் +. (Rhet.) Use of terms of number insuccession; எண்கள் முறையேவரும் ஒர் அணி. (சி.சி. விநாயக. காப்பு, சிவஞா.)