தமிழ் - தமிழ் அகரமுதலி
    நோக்கங்கொண்டிருத்தல் ; நம்பி எதிர்பார்த்தல் ; கவலைப்படுதல் ; சிந்தித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மனோராஜ்யம் பண்ணுதல். Colloq. 3. To build castles in the air;
  • நோக்கங்கொண்டிருத்தல். 1. To intend, purpose;
  • நம்பி எதிர்பார்த்தல். (W.) 2. To entertain hope;
  • கவலைப்படுதல். (W.) 4. To be anxious, deeply concerned;
  • சிந்தித்தல். (W.) 5. To muse, ponder;