தமிழ் - தமிழ் அகரமுதலி
    மனம் கலங்குதல் ; எண்ணம் வீணாதல் ; மதிப்புக்கெடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மனங்கலங்குதல். (W.) 1. To be perplexed in mind;
  • மதிப்புக்கெடுதல். (W.) 3. To lose reputation;
  • எண்ணம் வீணாதல். 2. To be disconcerted in a plan, thwarted in one's expectation;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< id. +. 1. To be perplexed in mind; மனங்கலங்குதல். (W.) 2. To be disconcerted in aplan, thwarted in one's expectation; எண்ணம்வீணாதல். 3. To lose reputation; மதிப்புக்கெடுதல். (W.)
  • எண்ணங்கொண்டிரு-த்தல் eṇṇaṅ-koṇ-ṭiru-v. intr. < id. +. 1. To intend, purpose;நோக்கங்கொண்டிருத்தல். 2. To entertain hope;நம்பி எதிர்பார்த்தல். (W.) 3. To build castles inthe air; மனோராஜ்யம் பண்ணுதல். Colloq. 4.To be anxious, deeply concerned; கவலைப்படுதல். (W.) 5. To muse, ponder; சிந்தித்தல். (W.)