தமிழ் - தமிழ் அகரமுதலி
    எட்டுக் கைகளையுடையாள் , காளி ; கொற்றவை , துர்க்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காளி. (திவா.) 1. Kāḷī;
  • துர்க்கை. (திவா.) 2. Durgā;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
காளி, துர்க்கை.

வின்சுலோ
  • ''s.'' Kali, காளி. 2. Durga, துர்க்கை. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + தோளி. 1Kāḷī; காளி. (திவா.) 2. Durgā; துர்க்கை. (திவா.)