தமிழ் - தமிழ் அகரமுதலி
    கணக்கேடு , பெருக்கல் வாய்பாட்டு நூல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பெருக்கல் வாய்பாட்டுப்புஸ்தகம். Book of multiplication tables;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கணக்கேடு.

வின்சுலோ
  • ''s.'' The multiplication table either of whole numbers, or frac tions, ஓர்சுவடி. 2. An account book, கணக்குப்புஸ்தகம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < எண் +. Bookof multiplication tables; பெருக்கல் வாய்பாட்டுப்புஸ்தகம்.