தமிழ் - தமிழ் அகரமுதலி
    எட்டுக்கோணம் ; எட்டுமூலையையுடைய உருவம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எட்டுமூலையையுடைய உருவம். Octagon;

வின்சுலோ
  • ''s.'' An octagon, eight-sided figure, அஷ்டகோணம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Octagon; எட்டுமூலையையுடைய உருவம்.