தமிழ் - தமிழ் அகரமுதலி
    கடவுளின் எட்டுக் குணங்கள் ; தன்வயத்தனாதல் , தூய உடம்பினனாதல் , இயற்கை உணர்வின்னாதல் , முற்றுமுணர்தல் , இயல்பாகவே பாசங்களினின்று நீங்கல் , பேரருளுடைமை , முடிவிலாற்றலுடைமை , வரம்பிலின்பமுடைமை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . The eight attributes of God. See அருகனெண்குணம் and சிவனெண்குணம்.

வின்சுலோ
  • ''s.'' The eight divine attributes. See குணம்.
  • ''s.'' The eight attributes of the deity. Authors differ in their enu merations and definitions of them. The enumeration of பரிமேலழகர், the commen tator of the Cural, as agreeing with the Agamas, is:--1. தன்வயத்தனாதல், self-exist ence, independence. 2. தூயவுடம்பினனாதல், immaculateness. 3. இயற்கையுணர்வினனாதல், intuitive wisdom. 4. முற்றுமுணர்தல், om niscience. 5. இயல்பாகவே பாசங்களினீங்கிநிற் றல், freedom from the snares and illusions to which a derived intelligence is exposed. 6. பொருளுடைமை, unbounded kindness. 7. முடிவிலாற்றலுடைமை, omnipo tence. 8. வரம்பிலின்பமுடைமை, infinite hap piness. Another enumeration, as given in Jaina books, is--1. கடையிலாஞானம், infi nite wisdom. 2. கடையிலாக்காட்சி, omni science. 3. கடையிலாவீரியம், omnipotence. 4. கடையிலாவின்பம், boundless happiness. 5. நாமமின்மை, being nameless. 6. கோத்தி ரமின்மை, without descent. 7. ஆயுவின்மை, without age; eternal. 8. அந்தாரயமின்மை, unobstructed.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Theeight attributes of God. See அருகனெண்குணம்and சிவனெண்குணம்.