தமிழ் - தமிழ் அகரமுதலி
    எட்டுக் குணங்களையுடைய கடவுள் ; அருகன் ; சிவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கடவுள். எண்குணத்தான் றாளை வணங்காத் தலை (குறள், 9). God, who has eight attributes;

வின்சுலோ
  • --எண்குணன், ''s.'' He who possesses the eight attributes- the perfect one--a term applied in நிகண் டு, to Siva, சிவன், Argha, அருகன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < எட்டு+. God, who has eight attributes; கடவுள்.எண்குணத்தான் றாளை வணங்காத் தலை (குறள், 9).