தமிழ் - தமிழ் அகரமுதலி
    எண் திசை : கிழக்கு முதலிய நான்கு பெருந்திசையும் , தென்கிழக்கு முதலிய நான்கு கோணத்திசையும் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எண்திசை. The eight directions, viz., the four cardinal points and the four between them;

வின்சுலோ
  • --எண்டிசை, ''s.'' The eight cardinal points or regions protect ed by as many supernal regents the supposed guardians of the earth.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < எட்டு +.The eight directions, viz., the four cardinalpoints and the four between them; எண்திசை.