தமிழ் - தமிழ் அகரமுதலி
    கிட்டுதல் , நெருங்குதல் , அகப்படுதல் ; புலப்படுதல் ; தாவிப் பாய்தல் ; விலகுதல் ; நீளம் போதியதாதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நீர் கழுத்துக்கு மேற்படாதிருத்தல். (J.) 5. To be so shallow, as water, as not to submerge one;
  • தாவிப்பாய்தல். எட்டின வயவரியென (இரகு. திக்குவி. 89). 6. To spring, leap up or forward;
  • விலகுதல். எட்டி யன்ன மிரிந்துபறக்க (அரிச். பு. நாட்டு. 51.) 7. To go out of reach, move away from;
  • நீளம் போதியதாதல். கிணற்றுக்கு இந்தக்கயிறு எட்டாது. 8. To be sufficient in length so as to reach, as a rope, the water in a well;
  • ஒன்றையடைய நெருங்குதல். பிறையையெட்டினள் பிடித்து (கம்பரா. சித்திர. 22). 1.To reach up to;
  • கிட்டுதல். கைக்கு எட்டினது வாய்க்கு எட்டவில்லை. 2. To come within reach, approach;
  • அகப்படுதல். முன்னம் பலர்.... முடிதேடவு மெட்டா (பாரத. அருச்சுனன்றீர். 18.) 3. To be attained, realised, gained;
  • புலப்படுதல். எண்ணுதற்கெட்டா வெழிலார் கழலிறைஞ்சி (திருவாச. 1, 22). 4. To be within mental grasp. within the powers of comprehension;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. & tr. [K. eṭṭu,M. ettu.] 1. To reach up to; ஒன்றையடைய நெருங்குதல். பிறையையெட்டினள் பிடித்து (கம்பரா. சித்திர.22). 2. To come within reach, approach; கிட்டுதல். கைக்கு எட்டினது வாய்க்கு எட்டவில்லை. 3. Tobe attained, realised, gained; அகப்படுதல். முன்னம் பலர் . . . முடிதேடவு மெட்டா (பாரத. அருச்சுனன்றீர். 18). 4. To be within mental grasp,within the powers of comprehension; புலப்படுதல். எண்ணுதற்கெட்டா வெழிலார் கழலிறைஞ்சி (திருவாச. 1, 22). 5. To be so shallow, as water,as not to submerge one; நீர் கழுத்துக்கு மேற்படா
    -- 0513 --
    திருத்தல். (J.) 6. To spring, leap up or forward;தாவிப்பாய்தல். எட்டின வயவரியென (இரகு. திக்குவி.89). 7. To go out of reach, move away from;விலகுதல். எட்டி யன்ன மிரிந்துபறக்க. (அரிச். பு. நாட்டு.51). 8. To be sufficient in length so as toreach, as a rope, the water in a well; நீளம்போதியதாதல். கிணற்றுக்கு இந்தக்கயிறு எட்டாது.