தமிழ் - தமிழ் அகரமுதலி
    அட்டசித்திகள் , எண் வகைப் பேறுகள் ; அணிமா , மகிமா , கரிமா , லகிமா , பிராத்தி , பிராகாமியம் , ஈசத்துவம் , வசித்துவம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அட்டகுண மெட்டுச்சித்தி (சி. சி. 9, 6). The eight supernatural powers. See அஷ்டமாசித்தி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Theeight supernatural powers. See அஷ்டமாசித்தி.அட்டகுண மெட்டுச்சித்தி (சி. சி. 9, 6).