தமிழ் - தமிழ் அகரமுதலி
    அட்டமூர்த்தி , சிவபெருமான் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அஷ்டமூர்த்தமுடைய சிவபெருமான். எட்டுக்கொண்டார்தமை (திருவுந்தி. 24). šiva, as having aṭṭamūrttam;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< எட்டு + கொள்-. Šiva, as having aṭṭamūrttam;அஷ்டமூர்த்தமுடைய சிவபெருமான். எட்டுக்கொண்டார்தமை (திருவுந்தி. 24).